சாரலின் மஞ்சம் தென்றல்

தென்றலில் ஊடுருவ முடியாத
மெல்லிய சாரல் - நினைவின்
இடையில் செல்லமாக கீச்சம் காட்டும்
காதல் விரல்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-13, 3:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 67

மேலே