எதிர்பார்ப்பு

உன் எதிர்பார்ப்புதான்
அடுத்தவர் உன்னை
எதிரியாய்ப் பார்ப்பதன்
காரணம்

எழுத்து
ஜெகன். G

எழுதியவர் : ஜெகன். G (15-Nov-13, 4:10 pm)
சேர்த்தது : ஜெகன் G
Tanglish : edhirpaarppu
பார்வை : 98

மேலே