புரியாத மொழி

என் காதல் தெரிந்தும்
கலகம் மூட்டாத
உன் கனிவான மௌனத்திற்கு
என்ன மொழி!...

எழுதியவர் : (16-Nov-13, 10:52 am)
சேர்த்தது : Santha kumar
பார்வை : 109

மேலே