கனவில் கவிதை

அவள் கண்கள் என்னும்

கவிதை புத்தகத்தில் காத்துக்கொண்டு

இருக்கின்றது .......................

என் காதல் கவிதைகள்

அவள் கனவில் படிப்பதற்காக ...................

எழுதியவர் : prashanth (22-Jan-11, 12:13 am)
சேர்த்தது : prashanth
Tanglish : kanavil kavithai
பார்வை : 528

மேலே