லாட்டரி சிறுவர்கள்

கையிலே லட்சங்களை வைத்துகொண்டு
கால் வயிறு பசி போக்க
கால் கடுக்க அலைகிறார்கள்
கலிகால லட்சாதிபதிகள்

எழுதியவர் : (21-Jan-11, 10:24 pm)
சேர்த்தது : Ramana
பார்வை : 327

மேலே