பிரிவு

பிரிவு
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
மறையாதிருப்பதை
நினைவுபடுத்தியது...

எழுதியவர் : devi (16-Nov-13, 3:49 pm)
சேர்த்தது : devi
Tanglish : pirivu
பார்வை : 101

மேலே