என்னை ஏன காதலிக்கச் சொல்லுகின்றாய்

நிழல்கள் நிஜமாவதில்லை
பொய்கள் உண்மையாவதில்லை
வயது குறையாது என்றாலும்
ஆசைகள் குறைவ்தில்லை
கடலும் பின்வாங்குவதில்லை
காலமும் நிற்கப் போவதில்லை
பிறகு ஏன் பெண்ணே
என்னை மட்டும்
நின்று உன்னை
காதலிக்கச் சொல்லுகின்றாய்?

எழுதியவர் : அன்புமணி செல்வம் (16-Nov-13, 6:10 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 82

மேலே