இரக்கம்

கொலைகாரன் கத்தியிலிருந்து
கடைசிச் சொட்டு
இரக்கமும்
வழிந்தோடியது.

எழுதியவர் : ஜுனைத் ஹஸனி (16-Nov-13, 7:47 pm)
சேர்த்தது : Junaid hasani
பார்வை : 66

மேலே