மன நிறைவு

மொட்டை மாடி இயற்கை
இதமான அந்தி நேரம்
நீல வான மேகம்
தொட்டு செல்லும் தூறல்
மனம் மயக்கும் மண் வாசனை
இதம் தரும் தேநீர்
கொஞ்சி பேசும் தோழி
என்றும்
என்றென்றும்
என் மன நிறைவு..........

எழுதியவர் : தேவி (16-Nov-13, 10:06 pm)
சேர்த்தது : devi
Tanglish : mana niraivu
பார்வை : 955

மேலே