ஈழயுத்தம்

உயிருக்கு உயிரெடு,
பலியானால் பலிகொடு ,
தலைக்கு தலையெடு,
யுத்தம்... ஈழயுத்தம்.

கந்தகத்தில் உடையெடு,
நித்தம் அதை நிலைகொடு ,
சத்தத்துடன் கதைமுடி,
ரத்தத்துடன் சதையெடு,
யுத்தம்... ஈழயுத்தம்.

ஆழ்கடலில் அரசாளு,
அத்துமீற இடம் கொடு,
ஆரம்பத்தில் பதுங்கிடு,
குருவியில் பறந்திடு,
பாய்ந்து பகைவர் பகை முடி,
யுத்தம் ...ஈழயுத்தம்..

தலைவன் கைகோர்த்து ,
தமிழீழ படையமைத்து ,
நித்தம் வலிசுமந்து ,
நிழலையும் நம்பாத நாங்கள் ,
இந்தியாவை நம்பிக்கெட்டோம்>

எழுதியவர் : lamBo SHaru (17-Nov-13, 7:57 am)
சேர்த்தது : lamBo SHaru
பார்வை : 255

மேலே