எப்படி

ஒரு காதலன்
தன் காதலியை
தேவதை என்று
வர்ணிப்பான்..!
நான் உன்னை
எப்படி வர்ணிப்பது..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:32 pm)
சேர்த்தது : தமிழ் கலை கடவுள்
Tanglish : yeppati
பார்வை : 51

மேலே