அன்பு மொழி

உலகில் பேசி கொள்ள
ஆயிரம் மொழி இருந்தாலும்
நாம் இருவரும் பேசி கொள்ள
அன்பு மொழி போதும்..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:36 pm)
சேர்த்தது : தமிழ் கலை கடவுள்
Tanglish : anbu mozhi
பார்வை : 117

மேலே