அதிர்ச்சியிலிருந்து

சுற்றி இருக்கும் அத்தனை
முகத்தையும் பார்க்காமல்
சட்டென்று என்னை பார்த்தாய்
பட்டென்று விழுந்தேன்
இன்னும் எழவில்லை
அதிர்ச்சியிலிருந்து ....!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Nov-13, 6:23 pm)
பார்வை : 48

மேலே