பழுத்த இலை -ஹைக்கூ கவிதை

இறங்கி வந்து மரத்தின் காலடி விழுந்து
வணங்கி நன்றி சொல்லி உயிர் விட்டது
பழுத்த இலை

எழுதியவர் : damodarakannan (18-Nov-13, 6:34 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 169

மேலே