காதல் மரம் வளர்க்கிறேன்

இதயம் என்னும்
தோட்டத்தில்
பார்வை என்னும்
விதையால்
நினைவுகள் நீர்
ஊற்றி
காதல் மரம்
வளர்க்கிறேன்
நம்பிக்கை என்னும்
உரம் போடு
மரம் விருட்சமாகட்டும்

எழுதியவர் : கே இனியவன் (18-Nov-13, 6:34 pm)
பார்வை : 112

மேலே