மறக்க இயலாத காதல்

எங்கள் இருவருக்குள் ஒரு மனக்கசப்பு
அவளை மறந்து விடலாமா
என்று நினைத்துக்
கொண்டு இருந்தேன்

ஒரு நொடி அவள்
என் நினைவில்
வந்து சென்றாள்.
நான் என்ன நினைத்துக்
கொண்டிருந்தேன்
என்பதையே மறந்துவிட்டேன்...

எழுதியவர் : ரா.மதன் குமார் (19-Nov-13, 4:52 pm)
பார்வை : 131

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே