நதி

கிளை நதி பிரிகின்ற தருணம்
கண்ணீர் கண்ணீர் கண்ணீர்
தாய் நதி சொன்னது சேதி
உன்னால் வளப்படும் பல பல பூமி
என்னால் வளப்படும் பல பல பூமி
பிரிவு ஆனந்தமே

எழுதியவர் : காளீஸ்வரன் (20-Nov-13, 12:37 pm)
சேர்த்தது : Kaleeswaransvks
Tanglish : nathi
பார்வை : 78

மேலே