அவளும் தாய்தான்

தொப்பலாக
நனைந்த குழந்தை
சந்தோசப் பட்டது....

நல்லவேளை...

கரடி பொம்மையை
கொண்டு வரவில்லை....

கொண்டு வந்திருந்தால்
ஜலதோஷம் பிடித்திருக்கும்.....!

ஐயோ

பாவம்

அது.....!

ஆ....ஆ...ச....

ஆ...ஆ...ச்....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (20-Nov-13, 12:44 pm)
பார்வை : 79

மேலே