நட்பு

உயிர் பிரியும் போதும்
உன்னை விட்டு பிரியாதிருப்பதே
உண்மை நட்பு...

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 6:58 pm)
Tanglish : natpu
பார்வை : 197

மேலே