ஸ்டீவ் ஜாப்ஸ்
புவி ஈர்ப்பு விசை –
கண்டுபிடிக்கக் காரணம் ஆப்பிள்.
புவி ஈர்த்த சாதனங்கள் –
கண்டுபிடித்தது ஆப்பிள்.
மருத்துவத்தில் ஆப்பிள்?
இருந்திருந்தால், புற்று அற்று
இருந்திருப்பார் ஆப்பிள்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
