கரும்பலகைகள்
ஷேக்ஸ்பியரின் நாடகமும்
ஷெல்லியின் கவிதையும்
சொல்லாத காதலை
வகுப்புக் கரும்பலகைகள்
சொல்கின்றன...
"இவன்
வெட்ஸ்
இவள்"
என்று...
விரைவில் இது
அதுவாக மாறிவிடுமோ...?
[என் வகுப்பில் நடந்த சம்பவம் கவிதைக்குள்]]