அணு அணுவாய்

ஓட! ஓட!
உறுவ! உறுவ!
ஐந்து பேரின் மனிதத்தன்மையற்ற செயல்...

நல்ல வேளை இறந்து விட்டாள்
இருந்திருந்தால் கேட்டிருப்பர்
இன்னும் தீர்ப்பை தரத்தாமதிக்கும்
இவர்கள்...

"அவர்கள் உன்னை எப்படி?
எங்கு? எவ்வாறு? காயபடுத்தி
சூறையாடி வெறியைத்தணித்தனர்"
என்று...

உணர்வே இல்லை எவருக்கும்
இறந்து போனது எவனுக்கோ
பிறந்தவள்தானே...?

எழுதியவர் : (22-Nov-13, 3:19 am)
பார்வை : 61
மேலே