மகிழுந்தில் கடல் பயணம்

நீர்வழிப் பயணம்
கடலில்
கப்பலில் மட்டுமல்ல

தரையிலும் உண்டு
மகிழுந்திலும்
அதன் சுகத்தை
அனுபவிக்கலாம் !

சகோதரர்களே
சகோதரிகளே
கண்டுகளிக்க வாரீர் -
சென்னைக்கு !!

தோழர்களே
தோழிகளே
உங்களுக்காகவே
சென்னையின்
பல இடங்களில்
வாரீர் வாரீர் !!!

இந்தச் சேவை
மழைகாலங்களில் மட்டுமே !!!

எழுதியவர் : வானதி (23-Nov-13, 1:24 am)
பார்வை : 113

மேலே