அர்த்தமுள்ள கவலை

எதிர்பாராதது தான்
நாம்
நம்மை
இவ்வளவு எளிதாக புரிந்து கொண்டது.
எனக்குள்ள கவலை
ஓர் எதிரி இல்லையே
நம்மை இன்னும் நெருக்கமாக்க!

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (24-Nov-13, 9:58 am)
Tanglish : artthamulla kavalai
பார்வை : 98

மேலே