இல்லறம் 1

கணவனும் மனைவியும் உறங்கிக்கொண்டிருந்தனர்.

திடீரென, மனைவி எழுந்து உட்கார்ந்து கொண்டு "ஓ"வென்று கதறி கதறி அழுதாள்.

மனைவியின் அழுகுரல் கேட்டுக் கண்விழித்த கணவன் ஏன் அழுகிறார் என்று கேட்க, "ஒரு அழகான பணக்காரன் உங்களிடமிருந்து என்னை கடத்திக்கொண்டு போவதாக கனவு கண்டேன்" என்று சொல்லி மீண்டும் அழத்தொடங்க, கணவன் அவளை சமாதனப் படுத்தி, "வெறும் கனவு தானே அது .. அழாதே" என்று ஆறுதல் சொல்ல, "அதனால் தான் அழுகிறேன்" என்றாள்.

எழுதியவர் : (25-Nov-13, 7:09 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே