+இது கடி இல்லை+
காலைலேயிருந்து படிச்சுக்கிட்டு இருக்கியே ஏதாவது உன் மண்டையில ஏறுச்சா..
ம்.. ஏறுச்சு..
எங்க சொல்லு பார்க்கலாம்..
ம்.. ரெண்டு மூணு பேனு, ஒரு கொசு, ஒரு வண்டு..
?!??!?