நட்பு

காதல் என்பது
கை சேர்த்து
போகும் வரை
நட்பு என்பது
உயிர் பிரிந்து
போகும் வரை..!

எழுதியவர் : மோநிகசொனி (25-Nov-13, 9:47 pm)
Tanglish : natpu
பார்வை : 115

மேலே