கடவுளை கவனமாக பார்த்துக்கொள்

காடுகளை
கண்களை போல
நினைத்து
கவனமாக
பார்த்து கொள்
மனிதா!

இல்லையென்றால்,

கண்கள்
இல்லாத உலகம்
இருளாக மட்டும்தான்
இருக்கும்....

காடுகள்
இல்லாத இந்த உலகம்
இருளாக மட்டுமல்ல...

இருக்குமா?

என்பது கூட
சந்தோகம்தான்....!

எழுதியவர் : தமிழ் மகன் (29-Nov-13, 8:56 am)
பார்வை : 78

மேலே