உயிர்
உனைச்சிறை பிடிக்கவில்லை...
பத்திரமாய்
சித்திரமாய் வைத்துள்ளேன்..
நீ என்னோடு ஒன்றி
இருக்கும் வரை
ஒரே கொண்டாட்டம் தான்-எனக்கு
நீ என்னை விட்டு பிரிந்த
பிறகு...
ஒரே திண்டாட்டம் தான்...
உனைச்சிறை பிடிக்கவில்லை...
பத்திரமாய்
சித்திரமாய் வைத்துள்ளேன்..
நீ என்னோடு ஒன்றி
இருக்கும் வரை
ஒரே கொண்டாட்டம் தான்-எனக்கு
நீ என்னை விட்டு பிரிந்த
பிறகு...
ஒரே திண்டாட்டம் தான்...