டிக்கெட்

பஸ்ஸில் கண்டக்டர் தூங்குவதற்கும் டிரைவர் தூங்குவதற்கும் என்ன வித்தியாசம்...?

கண்டக்டர் தூங்கினால் யாரும் டிக்கெட் எடுக்க வேண்டாம்... டிரைவர் தூங்கினால் எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும்....!

எழுதியவர் : muhammadghouse (29-Nov-13, 5:31 pm)
Tanglish : ticket
பார்வை : 82

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே