பந்தயம்

பந்தயத்தில் முன்னால் ஓடியவன் வெல்கிறான்
வாழ்கையில் ஓடியவன்
"ஓடிப்போனவன் "என்ற பெயரோடு தோற்கிறான்

எழுதியவர் : arsm1952 (29-Nov-13, 7:04 pm)
பார்வை : 197

மேலே