பெண்ணியம்

கொடுக்கவும்
இழக்கவும்
இயந்திரமாய்
இயங்கவும்
இருக்கும்
இனமே
என்று
பகிரவும்
,மகிழவும்
கற்றுக்கொள்வாய்?

எழுதியவர் : aharathi (30-Nov-13, 8:51 am)
பார்வை : 91

மேலே