அனாதை காவேரி

அம்மாவின்
அருகில் இருந்தும்
அனாதையாக
காவேரி....

எழுதியவர் : கல்லிடை விச்சு (30-Nov-13, 9:23 am)
சேர்த்தது : drsvmicro
Tanglish : anaadhai kaveri
பார்வை : 163

மேலே