காதல் தோல்வி

அதிகமாய் வளர்ந்து

விட்ட

நகங்களை போலவே

உறுத்துகிறது

இன்னும் இதயத்தில்

உள்ள

அவள் நினைவுகள்.

எழுதியவர் : messersuresh (25-Jan-11, 5:28 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 826

மேலே