உன்னைத் தவிர யாருமில்லை

என் இதயத்தினுள்ளே
உன்னிதயத்தால்
உற்றுப் பார்........
உன்னைத் தவிர
யாருமில்லை அங்கு...!

என் மரணத்தின் பின்
என் இதயத்தை
எங்கோ யாருக்கோ
பொருத்தினாலும்
உன் பெயர் சொல்லியே
துடித்துக்கொண்டிருக்கும்
எப்போதும் அது .........!!!!

எழுதியவர் : சுசானா (30-Nov-13, 4:33 pm)
சேர்த்தது : susaana
பார்வை : 122

மேலே