குறி

குறிபார்த்துச் சுடப்படும்
குண்டுக்குத் தெரிவதில்லை
குயிலின் குரலினிமை-
சுட்டவனுக்கும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Dec-13, 7:24 am)
பார்வை : 51

மேலே