ஐயா காமராசர்
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவரின் சிந்தனைக்கு எடுத்துக்காட்டான தகவல்.
> ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி!
> ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்துவர்களுக ்கு மகிழ்ச்சி!
> ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி!
>>> ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி!
>>>> பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி.!!!
நன்றி முகநூல்