SMS க்கு சிறு கவிதை 01

காதல் உனக்கு பேச்சோடு போனது
எனக்கு மூச்சோடு இன்னும் இருக்கு ...!!!

எழுதியவர் : கே இனியவன் (2-Dec-13, 6:15 pm)
பார்வை : 156

மேலே