வாழ்த்தலாம் வாங்க

தோழமை நெஞ்சங்களே,

நமது தள நண்பர் திரு அழகர்சாமி அவர்கள் செல்வி நிவேதா அவர்களை இல்லத்தரசியாக 12.12.2013 அன்று கரம்பிடிக்க உள்ளார். திருமண தம்பதியரை அனைவரும் வாழ்த்த வாரீர்.

அவருடைய அழைப்பிதழ் பின்வருமாறு,

திருமண அழைப்பிதழ்
=====================

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மணமக்கள் :
சுப :அழகர்சாமி B.E,MBA . - ரா.நிவேதா BA
நாள்: 12.12.13 நேரம் :9.30 to 10.30
இடம் : மதகுபட்டி ALR திருமண மண்டபம் ,
(சிவகங்கை மாவட்டம் )
வழித்தடம் - சிவகங்கை to திருபத்தூர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிஞர் பட்டாளமே விழாவினை சிற்பிக்க வாரீர்!
அன்புடன் அழகர்சாமி சுப்ரமணியன்
தொலைபேசி இலக்கம் :9994752720 / 9942763248

தோழமையே !
திருமண விழாவில் அனைவரும் கலந்துகொண்டு
விழாவினை சிற்பிக்க அன்புடன் அழைக்கிறேன்
அன்புடன் அன்பு நண்பன் அழகர் சாமி

===============================================
திருமண வாழ்த்து

வாழ்க்கைப் பயணத்தின்
இனிய துவக்க விழா
துணையொடு கரமிணையும்
வண்ணமிகு திருமண விழா

செல்வன் அழகர்சாமியும்
செல்வி நிவேதாவும்
இணைபிரியா வாழ்க்கையிலே
இன்பமே என்றும் கொள்வீர்

முடிச்சுப் போட்ட வாழ்க்கையிலே
முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்
செல்வங்கள் பதினாறும்
குறைவின்றி நீவீர் பெறுவீர்!!!

வாழையாய் வம்சம் தழைக்கும்
வளமுடன் வாழ்க்கை செழிக்கும்
கருத்தொருமித்த தம்பதியராய்
சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்!!!

உதாரணத் தம்பதியராய்
ஊர் போற்ற... உறவும் போற்ற...
இணைபிரியாத வாழ்வினிலே
நூறாண்டு காலம் வாழ்ந்திடவே

உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி

எழுதியவர் : சொ. சாந்தி (3-Dec-13, 12:23 pm)
பார்வை : 11064

மேலே