ஓர் குழந்தையின் அழுகை

பிரசவ வலியில் அலறி துடித்த

அம்மாவின் துயரம் தாங்காமல்

அழுது தீர்த்தது, பிறந்த குழந்தை ................

எழுதியவர் : (4-Dec-13, 3:41 pm)
சேர்த்தது : Kvkumar
பார்வை : 115

மேலே