கர்நாடக சங்கீதம்

பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக 2 கோப்பைகளுடன் திரும்பிய மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான்..

சின்ன கோப்பை எதுக்கு கிடைச்சது..?

கர்நாடக சங்கீதம் பாடினதுக்கு..

பெருசு எதுக்கு குடுத்தாங்க..?

பாட்டை நிறுத்தச் சொல்லி...!!!

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 7:31 pm)
பார்வை : 86

சிறந்த நகைச்சுவைகள்

மேலே