சம்மதம் இல்லை

ஆண் யானையும் பெண் எறும்பும் காதலித்தன.. எறும்பு பெற்றோர் சம்மத‌ம் வேண்டி நின்றது. அவர்களும் 2 நாளில் யோசித்து சொல்வதாக கூறினர்.. படபடப்பான 48 மணி நேரத்துக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது.

எங்களுக்கு சம்மதம் இல்லை.. பையனுக்கு பல்லு பெருசா இருக்கு..!!!

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 7:32 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : sammatham illai
பார்வை : 87

மேலே