காதல்

நீ அழும் போது முதலில்
ஆறுதல் சொல்வது
நீ நேசித்தவராக இருக்கமாட்டார்
உன்னை நேசித்தவராக
தான் இருப்பார்...

எழுதியவர் : முருகேசன் க்ரொனி (6-Dec-13, 2:08 pm)
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே