ஹைக்கூ

நீண்ட நாட்களாகவே
வாசலின் கரிசனத்திற்கு காத்திருக்கிறது
செருப்பு !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Dec-13, 2:53 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : haikkoo
பார்வை : 77

மேலே