உறவுகள்

இதயம் துடிக்கும் வரை
எவருமில்லை;
நின்றவுடன் ஊரே துடித்தது!
உறவுகள்

எழுதியவர் : ப்ரியா (6-Dec-13, 3:15 pm)
Tanglish : uravukal
பார்வை : 210

மேலே