காக்காக் கடி கடிச்சிக் கொடுகட்டழக ரசிச்சி விடு

லிப்ஸ்டிக் போட்டே
பாலைஸ் திங்கிறியே....

இயற்கைப் பெண்ணே

எனக்கும் கொஞ்சம்
சுவைக்கக் கொடு என்றேன்....

கொடுத்தாள்......

இனித்தது........

இதோ......

செவ்வானம் விழுந்த நதியில்

சிரித்தபடி அலை நுரைகள்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Dec-13, 5:03 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 81

மேலே