முதுமை
அன்பே ,ஆருயிரே
அம்மா , அம்மம்மா,
அக்கா ,பெரியம்மா ,சித்தி ........
என்று அழைத்தவரெல்லாம்
எங்கே ???
பொன்,பொருள்
பணம்,,காதல் -ஏதும்
கடுகளவும்
வேண்டாம்.
ஒருமுறையேனும்
என்னுடன்
பேசுங்கள்
போதும்.
முடிவுரை எழுதும்
முன் வாருங்கள் ........
முதுமையில்
நான்.
-லட்சுமி பாலா