நுணல் தன் வாயால் கெடவில்லை

மல்லாந்து படுத்தே தவளை
மனதிலே கவலை கொண்டது

மவுனமாக இருந்தும் அதை
மடக்கென்றே பாம்பு தின்றது

படித்தால் புரியுதா கவிதை ? - அப்
பாம்பின் பெயரே கவலை....!

அன் லிமிடட் ரிலாக்ஸ் அபாயம்
அதை அறிந்தால் இல்லையே பயம்...!

ஆனந்தமாய் உழையுங்கள் நயம்
அளவோடு ஆசை வைத்தால் ஜெயம்..!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Dec-13, 4:31 am)
பார்வை : 99

மேலே