மின்சாரப் படையல்

மின்சாரம் தாக்கி
உயிரை இழந்தான்
இறந்த உடலை
தூக்கிக்கொண்டு சென்று
மீண்டும் மின்சாரத்திற்கே
படையலிட்டனர்...!

எழுதியவர் : muhammadghouse (7-Dec-13, 6:10 pm)
பார்வை : 78

மேலே