நம் விதி

கடவுள் நம் விதியில் உனக்கு நான் எனக்கு நீ என்று எழுதாமல்
உனக்குள் நான்எனக்குள் நீ என்று எழுதியதலோ என்னவோ
மனதோடு இணைந்த நாம் நிஜத்தில் பிரிந்து
இருக்கிறோம் ...

எழுதியவர் : m.j.gowsi (28-Jan-11, 11:13 am)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : nam vidhi
பார்வை : 545

மேலே